வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆலசோணையாக இருத்தாலும் ஒரே தீர்வு.
3 நாள் ஆலோசனையில் விஜய் எடுத்த முக்கிய முடிவு இது தான்! Vijay | tvk | dmk | karur Stampade
கரூரில் நடந்த விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் வன்முறை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட தவெக மாநில பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் போலீசார் விஜய் கேரவனில் பதிவான சிசிடிவி காட்சிகளை கேட்டுள்ளனர்.
ஆலசோணையாக இருத்தாலும் ஒரே தீர்வு.