உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜயிடமிருந்து முஸ்லிம்கள் விலகி இருக்க ஜமாத் அட்வைஸ் | Vijay | TVK | Jamaat

விஜயிடமிருந்து முஸ்லிம்கள் விலகி இருக்க ஜமாத் அட்வைஸ் | Vijay | TVK | Jamaat

அகில இந்திய முஸ்லிம் ஜமாத் ஷஹாபுதீன் ரஸ்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது; சென்னையில் நடந்த இப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டார். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இப்தார் விருந்துக்கு விஜய் அழைத்து வந்திருக்கிறார். அது பாவம் என முஸ்லிம் சட்டவிதிகள் கூறுகின்றன. விஜயை நம் மத நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம்.

ஏப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை