/ தினமலர் டிவி
/ பொது
/ அஜய் ரஸ்தோகியிடம் ஆதாரங்களை அளிக்க தவெக திட்டம்! Vijay | TVK | Karur Stampade | CBI
அஜய் ரஸ்தோகியிடம் ஆதாரங்களை அளிக்க தவெக திட்டம்! Vijay | TVK | Karur Stampade | CBI
கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி இரவில், நடிகர் விஜய் பிரசார கூட்டத்துக்கு சென்ற 41 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர். சம்பவத்தைத் தொடர்ந்து விஜய், திருச்சி வழியாக சென்னை சென்றார். அதன்பின், அவர் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை இன்று வரை சந்திக்கவில்லை. அவருடைய கட்சி நிர்வாகிகள் மட்டும் ஓரிருவர், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அக் 21, 2025