உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாகை, திருவாரூர் மாவட்ட மக்களுக்கு நன்றி சொன்ன விஜய்! Vijay | TVK | Public Meeting | Nagapattinam

நாகை, திருவாரூர் மாவட்ட மக்களுக்கு நன்றி சொன்ன விஜய்! Vijay | TVK | Public Meeting | Nagapattinam

தவெக தலைவர் விஜய், நாகை, திருவாரூரில் மக்கள் சந்திப்பு நடத்தினார். இந்த பயணம் வெற்றிகரமாக நடக்க உதவிய அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது: “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற மக்கள் சந்திப்பை, கடந்த வாரம் திருச்சியில் தொடங்கினோம். இரண்டாவது வாரமாக, மீனவ சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, நாகப்பட்டின மாவட்ட மக்களையும், திருவாரூர் மாவட்ட மக்களையும் சந்தித்தோம்.

செப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ