உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மறந்துட்டீங்களா CM Sir? விஜய்க்கு உதயநிதி கேள்வி | Vijay | TVK | Udhayanithi | DMK | TN Assembly

மறந்துட்டீங்களா CM Sir? விஜய்க்கு உதயநிதி கேள்வி | Vijay | TVK | Udhayanithi | DMK | TN Assembly

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கை; சட்டசபையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்கு சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் முதல்வரே, நாங்கள் வாங்கிய ஓட்டு விழுக்காடு எங்களுக்கு தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு கவர்னர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!

மே 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை