உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ED விசாரணைக்கு பின் நடிகர் விஜய் தேவரகொண்டா பேட்டி vijay devarakonda| ED case| betting app case

ED விசாரணைக்கு பின் நடிகர் விஜய் தேவரகொண்டா பேட்டி vijay devarakonda| ED case| betting app case

சட்ட விரோத ஆப்களுக்கு விளம்பரம் செய்யவில்லை! சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்ததாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி மற்றும் சோஷியல் மீடியா பிரபலங்கள் உட்பட 29ம் பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஆக 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை