உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் ரசிகர்களுடன் போட்டி போட்ட ரசிகை | Vijay goat fans | Celebration puducherry | 95 year old

விஜய் ரசிகர்களுடன் போட்டி போட்ட ரசிகை | Vijay goat fans | Celebration puducherry | 95 year old

ரஜினிக்கு வயசாயிடுச்சி சம்பவம் செய்த விஜய் ரசிகை தியேட்டரை கலக்கிய பாட்டி புதுச்சேரி முருகா தியேட்டரில் கோட் படத்தை பார்க்க 95 வயது பாட்டி அம்மாளு அம்மாள் இன்று காலை வந்தார். அவர் 70 ரூபாய்தான் வைத்திருந்தார். 500 ரூபாய் வரை டிக்கெட் பிளாக்கில் ஓடியது. பாட்டிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. சோகத்துடன் அமர்ந்திருந்த பாட்டிக்கு விஜய் ரசிகர் ஒருவர் தனது டிக்கெட்டை கொடுத்தார். உற்சாகத்துடன் படம் பார்க்க கிளம்பிய பாட்டி, ரஜினிக்கு வயசாயிடுச்சி; விஜய் படம்னா முதல்நாளே வந்துடுவேன்னு சொல்லி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.

செப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை