உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?!

மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த மோதிரம் வழங்கப்படுகிறது. 22 காரட் 916 தங்கத்தில் தயாரிக்கப்படும் இந்த மோதிரத்தில் தமிழக அரசின் சின்னம், BIS ஹால்மார்க் மற்றும் தனிப்பட்ட வரிசை எண் இடம்பெறும்.

செப் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ