வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முன் எச்சரிக்கை
விஜய் பவுன்சர்கள் பத்திரிக்கையாளர்களுடன் வாக்குவாதம் | TVK | Vijay | Vijay campaign | Vijay in Tiruc
தனது முதல் பிரசார பயணத்துக்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானத்தில் திருச்சி வருகிறார். அவரை வரவேற்க திருச்சி ஏர்போர்ட்டில் தவெக தொண்டர்கள் குவிந்து உள்ளனர். தொண்டர்கள் உள்ளே வராத வண்ணம் விஜய் தரப்பில் ஏற்பாடு செய்துள்ள பவுன்சர்கள் விஐபி எண்ட்ரன்ஸ் பகுதி முழுதும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். பத்திரிக்கையாளர்களையும் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. #TVK | #Vijay | #Vijaycampaign | #VijayinTiruchy | #TVKTiruchycampaign
முன் எச்சரிக்கை