உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகம், புதுச்சேரியில் 5 நாளுக்கு மழை தொடரும் | vijay maanadu | Rain | Fisherman

தமிழகம், புதுச்சேரியில் 5 நாளுக்கு மழை தொடரும் | vijay maanadu | Rain | Fisherman

சேறும் சகதியுமாக மாறிய த.வெ.க. மாநாட்டு திடல் தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும். தமிழக கடலோரப்பகுதிகள், குமரி கடல் மற்றும் வங்க கடலில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை