உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜயின் நீலாங்கரை வீட்டில் போலீஸ், ராணுவம் குவிப்பு | Vijay Neelankarai Security |Chennai

விஜயின் நீலாங்கரை வீட்டில் போலீஸ், ராணுவம் குவிப்பு | Vijay Neelankarai Security |Chennai

தவெக தலைவர் விஜய் வீட்டில் ஏற்கனவே ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 15 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரூர் நெரிசல் இறப்புகளை தொடர்ந்து கூடுதலாக 5 துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். ஏற்கனவே விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை