உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரூ.1,200 கோடியில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்!

ரூ.1,200 கோடியில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்!

சென்னை ஜார்ஜ் கோட்டையில் தற்போது தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகத்தை சென்னையில் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. சட்டசபை கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் பேசிய முதல்வர் விஜய், நவீன வசதிகளுடன் கூடிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் சென்னையில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

செப் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி