உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆர்வத்துடன் மாநாட்டு பணி செய்த விஜய் ரசிகருக்கு சோகம் | Vijay Tvk | College Student | Virudhunagar

ஆர்வத்துடன் மாநாட்டு பணி செய்த விஜய் ரசிகருக்கு சோகம் | Vijay Tvk | College Student | Virudhunagar

தவெக மாநாட்டுக்கு பேனர் வைத்த கல்லூரி மாணவர் அதிர்ச்சி மரணம் விருதுநகரில் சோகம் தமிழக வெற்றிக்கழக 2வது மாநாடு நாளை மதுரையில் விமர்சையாக நடைபெற உள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.

ஆக 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி