/ தினமலர் டிவி
/ பொது
/ விஜய் கொடி ஏற்றியதும் அரங்கில் நடந்தது என்ன? | Vijay viral video | TVK flag launch | Actor Vijay
விஜய் கொடி ஏற்றியதும் அரங்கில் நடந்தது என்ன? | Vijay viral video | TVK flag launch | Actor Vijay
சென்னை பனையூரில் நடந்த விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சி தலைவர் நடிகர் விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார். கொடியை அறிமுகம் செய்த கையோடு, பிரமாண்ட கம்பத்தில் கொடியை ஏற்றினார். தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்தார்.
ஆக 22, 2024