/ தினமலர் டிவி
/ பொது
/ விஜயே எதிர்பாராத அடி... பற்றவைத்த பிரேமலதா vijay vs premalatha | tvk vs dmdk | vijayakanth | seeman
விஜயே எதிர்பாராத அடி... பற்றவைத்த பிரேமலதா vijay vs premalatha | tvk vs dmdk | vijayakanth | seeman
மதுரையில் நடந்த தவெக மாநாட்டில், அக்கட்சி தலைவர் விஜய், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி பேசினார். விஜயகாந்த் என் அண்ணன் என்று குறிப்பிட்டு விஜய் நெகிழ்ச்சியாக சொன்னார். விஜயகாந்தை வைத்து விஜய் அரசியல் லாபம் தேடுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளாசி இருந்தார். சீமான் சொல்வது தான் 100 சதவீதம் உண்மை என்று இப்போது தேமுதிக பொதுச்செயலாளரும் விஜயகாந்த் மனைவியுமான பிரேமலா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆக 24, 2025