/ தினமலர் டிவி
/ பொது
/ 2026 தேர்தல் வரை அதிமுக - தேமுதிக கூட்டணி நீடிக்குமா? | Vijaya Prabhakaran | DMDK | Actor Vijay | TV
2026 தேர்தல் வரை அதிமுக - தேமுதிக கூட்டணி நீடிக்குமா? | Vijaya Prabhakaran | DMDK | Actor Vijay | TV
விஜயகாந்த்தை போல விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும், தேர்தலில் நின்று விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவரோடு கூட்டணி வைப்பதா? இல்லையா? என முடிவு செய்வோம் என மதுரையில் விஜய பிரபாகரன் பேட்டி
பிப் 11, 2025