/ தினமலர் டிவி
/ பொது
/ தேமுதிக அலுவலுகத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டியது! Vijayakanth Birthday | Premala
தேமுதிக அலுவலுகத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டியது! Vijayakanth Birthday | Premala
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாளை, வறுமை ஒழிப்பு தினமாக அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விஜயகாந்த் சிலைக்கும், உருவப்படத்துக்கும் தேமுதிகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சென்னை தேமுதிக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் பிரேதலதா கேக் வெட்டி விஜயகாந்த் பிறந்தநாளை கொண்டாடினார். பின்னர் அவரது நினைவிடத்தில் பிரேமலதா மரியாதை செலுத்தினார். விஜய பிரபாகரன், சுதிஷ் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
ஆக 25, 2025