மகாசிவராத்திரி; திருவானைக்காவல் கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்!
பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக திகழும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் சிவன் ராத்திரி விழாவில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார்.
பிப் 26, 2025