உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக அரசின் அராஜகப் போக்கு என விமர்சனம்

தமிழக அரசின் அராஜகப் போக்கு என விமர்சனம்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் நடப்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குற்றச்சாட்டு பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தி தமிழகம் முழுதும் தவெக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

மார் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை