உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மறைந்த எம்எல்ஏ புகழேந்தி கடந்து வந்த அரசியல் பாதை|Vikkiravandi MLA Pugazhendhi|DMK lost one mla

மறைந்த எம்எல்ஏ புகழேந்தி கடந்து வந்த அரசியல் பாதை|Vikkiravandi MLA Pugazhendhi|DMK lost one mla

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்ட அத்தியூர் திருவாதியை சேர்ந்தவர் புகழேந்தி வயது 71. திமுக மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடியின் நெருங்கிய நண்பரான இவர், 1973ல் திமுக கிளை செயலாளராக பணியாற்றியவர். 1980-86ல் தி.மு.க மாவட்ட பிரதிநிதியாகவும் இருந்தவர். 1989-ல் பொன்முடி முதல் முறையாக விழுப்புரத்தில் போட்டியிட்டபோது அவருக்காக கடுமையாக தேர்தல் பணி செய்தவர்.

ஏப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை