/ தினமலர் டிவி
/ பொது
/ பாமக வேட்பாளரின் பரபரப்பு பேட்டி |Vikravandi by election|PMK candidate |C.Anbumani | Election poll
பாமக வேட்பாளரின் பரபரப்பு பேட்டி |Vikravandi by election|PMK candidate |C.Anbumani | Election poll
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு காலை முதல் நடந்து வருகிறது. பாமக வேட்பாளர் சி.அன்புமணி, சொந்த கிராமமான பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மனைவி ஜெயலட்சுமி உட்பட குடும்பத்தினருடன் சென்று ஓட்டளித்தார்.
ஜூலை 10, 2024