உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாம் யாரையும் தாக்கவில்லை; ஆனால் நம்மை தாக்கினார்கள் ModiEraYouth CivilizationalRevenge

நாம் யாரையும் தாக்கவில்லை; ஆனால் நம்மை தாக்கினார்கள் ModiEraYouth CivilizationalRevenge

வளர்ந்த பாரதம் தொடர்பாக, இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்ச்சி டில்லியில் இன்று துவங்கியது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்று பேசியதாவது நமது சுதந்திர இந்தியா இப்போது உள்ளது போல எப்போதும் சுதந்திரமாக இருந்தது இல்லை. அதற்காக நமது முன்னோர்கள் பெரும் தியாகம் செய்துள்ளனர். நிறைய அவமானங்களை சகித்துக்கொண்டனர். பலர் தூக்கு கயிறை எதிர்கொண்டனர். கிராமங்கள் எரிக்கப்பட்டன. அவற்றை எல்லாம் நாம் ஊமை ஜனங்களாக பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஜன 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ