/ தினமலர் டிவி
/ பொது
/ போலீசார் தேடும் பாஸ்கரன் திமுக நிகழ்ச்சியில் பங்கேற்பு villupuram harassment case| dmk worker wante
போலீசார் தேடும் பாஸ்கரன் திமுக நிகழ்ச்சியில் பங்கேற்பு villupuram harassment case| dmk worker wante
விழுப்புரம் மாவட்டம் வானூர் திமுக ஒன்றிய செயலாளர் திருவக்கரை பாஸ்கரன் மீது, கணவனை இழந்த பெண் ஒருவர், சில தினங்களுக்கு முன் பாலியல் புகார் கொடுத்தார். திருவக்கரை பாஸ்கர், 6 மாதங்களாக தம்மை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதை வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் புகாரில் கூறியிருந்தார்.
நவ 26, 2025