தவெக மாநாடு வெற்றி பெற சிறப்பு பூஜை saibaba mandir | korattur chennai
தமிழக வெற்றி கழக முதல் மாநாடு வரும் வரும் 27ம்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி விஜய் ரசிகர் மன்றம் சார்பில் கொரட்டூர் உள்ள சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தவெக தலைவர் விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர், தந்தை சந்திரசேகர் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.
அக் 24, 2024