/ தினமலர் டிவி
/ பொது
/ ஜாமினில் வெளி வந்த குற்றவாளிக்கு என்ன நடந்தது? | Villupuram | Rowdy Case | Police Investigation
ஜாமினில் வெளி வந்த குற்றவாளிக்கு என்ன நடந்தது? | Villupuram | Rowdy Case | Police Investigation
விழுப்புரம் ஜானகிபுரத்தில் 2023 ஜீன் மாதம் பிரபல ரவுடி லட்சுமணன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியான அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் உட்பட 4 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். ரவுடி லட்சுமணன் குடிபோதையில் இவர்கள் வீட்டில் தகராறு செய்ததன் பின்விளைவாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. வழக்கு விசாரணையில் ஜாமினில் வெளியே வந்த சக்திவேல் சில மாதங்களாக சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இந்த சூழலில் இன்று அதிகாலை ஜானகிபுரம் அருகே உள்ள ரயில்வே பாலத்தில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக தகவல் வந்தது.
மே 27, 2025