/ தினமலர் டிவி
/ பொது
/ 10 நாட்கள் கண்காட்சி; அனுமதி இலவசம் | Vinayagar Chathurthi | Ganesh Chathurthi | Vinayagar
10 நாட்கள் கண்காட்சி; அனுமதி இலவசம் | Vinayagar Chathurthi | Ganesh Chathurthi | Vinayagar
சென்னை அடுத்த தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் 20ம் ஆண்டு மாபெரும் விநாயகர் கண்காட்சி துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் கண்காட்சியை மனித வளதுறை அமைச்சர் சரத்குமார் துவக்கி வைத்தார். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.
செப் 14, 2026