உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வித்தியாச விநாயகர்களை ஆர்வமுடன் காணும் பக்தர்கள்| Vinayagar chathurthi Celebration

வித்தியாச விநாயகர்களை ஆர்வமுடன் காணும் பக்தர்கள்| Vinayagar chathurthi Celebration

கொளத்துார் பூம்புகார் நகர் சந்திப்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து இளைஞர் எழுச்சி நற்பணி மன்றம் சார்பில் 40 அடி உயரத்தில் தரணி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. 901 காமாட்சி விளக்குகள், 4500 தாம்பூல தட்டுகள் மற்றும் 3200 சங்குகளால் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 9 நாட்களுக்கு பிறகு காமாட்சி விளக்கு, தாம்பூல தட்டுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படவுள்ளதாக, விழாக்குழுவினர் கூறினர். தரணி விநாயகரை பக்தர்கள் ஆச்சரியத்துடன் ரசித்து வருகின்றனர்.

செப் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை