உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பகலில் கூட பெண்கள் வெளியே நடக்க முடியல! வானதி ஆவேசம் | Viral Bus Video | Students | krishnagiri

பகலில் கூட பெண்கள் வெளியே நடக்க முடியல! வானதி ஆவேசம் | Viral Bus Video | Students | krishnagiri

கல்லூரி பஸ்சில் மாணவியை கடத்த முயன்ற கும்பல் பட்டப்பகலில் பரபரப்பு! கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் அடுத்த செட்டிமாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், வயது 28. மீன்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியுடன் தங்கராஜூக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது இருவரும் நட்புடன் பழகி வந்துள்ளனர்.

மார் 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி