உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் Viral Fever | Mask | Dengue

தமிழகத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் Viral Fever | Mask | Dengue

ஹாஸ்பிடலில் பரவும் வைரஸ் பாதிப்பு! மாஸ்க் கட்டாயம் போடுங்க! சுகாதாரத்துறை எச்சரிக்கை தமிழகத்தில் நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் இன்ப்ளுயன்ஸா ஏ வகை காய்ச்சல், அடினோ வைரஸ், ஆர்.எஸ்.வி. எனும் ரெஸ்பிரேட்டரி சிண்ஸிடியல் வைரசால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ், சின்னம்மை, கூகைக்கட்டு அம்மை வைரஸ் போன்ற சுவாசப்பாதை வழியாக பரவும் நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், உண்ணி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்புகளும் அதிகளவில் பரவி வருகின்றன.

செப் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை