உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விராட் கோலி வீடியோவால் நெரிசல்; கோர்ட்டில் அறிக்கை தாக்கல்! Virat Kohli Appeal | Bengaluru Stampede

விராட் கோலி வீடியோவால் நெரிசல்; கோர்ட்டில் அறிக்கை தாக்கல்! Virat Kohli Appeal | Bengaluru Stampede

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்த ஆண்டு பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்த வெற்றியை கொண்டாட ஜூன் 4ம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியைக் காண்பதற்காக வந்த லட்சக்கணக்கான மக்கள் நெரிசலில் சிக்கினர். இதில் 11 பேர் இறந்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு ஐகோர்ட் விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் கர்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

ஜூலை 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி