உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலி என தெரியாமல் சேர்ந்த 1500 பேர் ! | Virudhunagar Collector | Investigation

போலி என தெரியாமல் சேர்ந்த 1500 பேர் ! | Virudhunagar Collector | Investigation

சமீப நாட்களாக ஒருவரின் பேஸ் புக் டிபியை திருடி போலி அக்கவுண்ட் உருவாக்கி அவரது நண்பர்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் பல புகார்கள் குவிந்தன. இந்த மோசடி சாதாரண பயனர் முதல் மாவட்ட கலெக்டர் வரை தொடர்ந்தது. வழக்கமாக இதுபோல் போலி அக்கவுண்ட் தொடங்கும் நபர்கள் அவசரமாக பணம் தேவை படுவது போல் ஜிபே நம்பரை அனுப்பி பணம் பறித்து மோசடி செய்தனர்.

ஆக 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை