உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 6 தொழிலாளர் மரணம்: இதுவரை 3 பேர் கைது | Virudhunagar | Crackers Factory | Accident

6 தொழிலாளர் மரணம்: இதுவரை 3 பேர் கைது | Virudhunagar | Crackers Factory | Accident

6 பேருக்கு நடந்த சோகம் பட்டாசு ஆலை ஓனர் கைது விருதுநகர் மாவட்டம், பொம்மையாபுரத்தில் உள்ள சாய்நாத் பட்டாசு உற்பத்தி ஆலையில் வேதி பொருள்களை கலக்கும்போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலையின் 4 அறைகள் தரை மட்டமாகின. அவற்றில் வேலை செய்த 6 தொழிலாளர்கள் உடல் கருகி இறந்தனர். ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், நிரஞ்சனா தேவி, ஃபோர்மேன்கள் கணேசன், பிரகாஷ், பாண்டிய ராஜன், சூப்பர்வைசர் சதீஷ்குமார் ஆகியோர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

ஜன 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ