உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஸ்வாஸ் அறக்கட்டளையின் இலவச விஷ்ணு சஹஸ்ரநாம பயிற்சி |Vishnu Sahasranama | Vishwas Foundation

விஸ்வாஸ் அறக்கட்டளையின் இலவச விஷ்ணு சஹஸ்ரநாம பயிற்சி |Vishnu Sahasranama | Vishwas Foundation

விஷ்ணு சஹஸ்ரநாமத்தை உலகம் முழுதும் இலவசமாக மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை விஸ்வாஸ் அறக்கட்டளை செய்து வருகிறது. விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள் என்று பொருள். முக்கியமாக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் இதை கொண்டு சேர்க்கவும், மன அழுத்தம், கோபமடைதல், உறவுமுறை சிக்கல்களுக்கு பக்திப்பூர்வமான தீர்வுளோடு, சஹஸ்ரநாமத்தை இணைத்து பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுக்கான வழிமுறைகளை செய்து வருகின்றனர். இதற்காக நடத்தும் 3 பயிற்சி வகுப்புகளில் உலகம் முழுதும் 1.80 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்த பயிற்சியில் சாதி, மதம் என எவ்வித பேதமும் இன்றி உலக மக்கள் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம்.

டிச 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி