உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சமூக நீதி கிடைக்காவிட்டால் திமுகவை புறக்கணிப்போம் viswakarma yojana| dmk| mk | Cm stalin

சமூக நீதி கிடைக்காவிட்டால் திமுகவை புறக்கணிப்போம் viswakarma yojana| dmk| mk | Cm stalin

மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தாமல் திமுக அரசு நிறுத்தி வைத்து இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக விஸ்வகர்மா கைவினைஞர் சங்க நிர்வாகி மாரியப்பன் தெரிவித்தார்.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி