உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓட்டு திருட்டை கதை கருவாக்கி குறும்படம் Rahul Video on Vote Theft | Rahul Video on Vote Chori

ஓட்டு திருட்டை கதை கருவாக்கி குறும்படம் Rahul Video on Vote Theft | Rahul Video on Vote Chori

பீகாரில் நடக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியில் திருத்த பணிக்கு, காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளன. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இச்சூழலில், ஓட்டு திருட்டு புகாரை மையப்படுத்திய வீடியோ ஒன்றை, எக்ஸ் பக்கத்தில் எம்பி ராகுல் பதிவிட்டுள்ளார்.

ஆக 16, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kanakala Subbudu
ஆக 16, 2025 19:12

Shows the desperation of Congress to come to power. The whole world knows how congress misused each and every institution to manipulate. Today they are blaming election commission and BJP in order to get public sympathy for coming to power. Unless Congress is wiped out of the country India cant have a peaceful existence


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை