/ தினமலர் டிவி
/ பொது
/ குடிசைகள் எரிந்ததால் உயிர் பயத்தில் பதறி ஓடிய மக்கள் viyasarpadi fire accident| chennai fire|
குடிசைகள் எரிந்ததால் உயிர் பயத்தில் பதறி ஓடிய மக்கள் viyasarpadi fire accident| chennai fire|
சென்னை, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் குடிசை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் அடுத்தடுத்து குடிசைகள் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிய தொடங்கின. ஒரு வீட்டில் இருந்த சிலிண்டரும் வெடித்துள்ளது. அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியே ஓடினர். அதற்குள் அனைத்து குடிசைகளுக்கும் தீ பரவியது. breath வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், செம்பியம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு குழுவினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மே 26, 2025