உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதென்ன வாக்கிங் நிமோனியா? தடுப்பது எப்படி? | Walking Pneumonia | Fever | Doctor Advice

அதென்ன வாக்கிங் நிமோனியா? தடுப்பது எப்படி? | Walking Pneumonia | Fever | Doctor Advice

காலநிலை மாற்றம் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் மார்பு சளியால் ஏற்படும் வாக்கிங் நிமோனியா என்ற பாதிப்பு 5 முதல் 16 வயது உடையோரை எளிதில் பாதித்து வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். நிமோனியா என்பது தொண்டை சளி மற்றும் மார்பு சளி என இரண்டு வகைப்படும். இதில் வாக்கிங் நிமோனியா என்பது ஏடிபிக்கல் நிமோனியா. காய்ச்சலோடு சளியும், இருமலும் இருக்கும்.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ