/ தினமலர் டிவி
/ பொது
/ வக்பு சொத்தை கலெக்டர் முடிவு செய்வது நியாயமா? | Waqf act | Supreme court | New cases | Notice to cen
வக்பு சொத்தை கலெக்டர் முடிவு செய்வது நியாயமா? | Waqf act | Supreme court | New cases | Notice to cen
புதிய வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேறியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து வக்பு வாரிய திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகளும் ரிட் மனு தாக்கல் செய்துள்ளன.
ஏப் 16, 2025