உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆதாரம் எங்கே? வக்ப் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி waqf amendment case | kapil sibal | cji gavai

ஆதாரம் எங்கே? வக்ப் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி waqf amendment case | kapil sibal | cji gavai

திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளின் மனுக்கள் உட்பட வக்ப் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வக்ப் சட்டத்துக்கு இடைக்கால தடை விதிப்பது தொடர்பான மனுதாரர்களின் கோரிக்கை மீது இன்று விசாரணை நடந்தது. தலைமை நீதிபதி பிஆர் கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மசி அமர்வு முன்பு விசாரணை நடந்தது.

மே 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை