/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்செந்துறை விவகாரத்தில் பின்வாங்கிய வக்பு வாரியம் | Waqf Properties | Trichy
திருச்செந்துறை விவகாரத்தில் பின்வாங்கிய வக்பு வாரியம் | Waqf Properties | Trichy
திருச்சி திருச்செந்துறை கிராமத்தில் 389 ஏக்கர் நிலங்களை வாங்கவும் விற்கவும் எந்த தடையும் இல்லை என கலெக்டர் பிரதீப் குமார் அறிவித்தார். முன்னதாக இந்த நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடம் என முறையிடப்பட்டதால் பத்திரப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
ஆக 09, 2024