உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முடிஞ்ச்! ஈரான் பிரமாண்ட போர் கப்பல் டமால் drone carrirer warship shahid bagheri stuck

முடிஞ்ச்! ஈரான் பிரமாண்ட போர் கப்பல் டமால் drone carrirer warship shahid bagheri stuck

இந்தியாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் ஈரான் நோக்கி சென்று கொண்டிருந்த போர் கப்பலை நீர்மூழ்கி மூலம் குண்டு வீசி தகர்த்தது அமெரிக்கா. இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் நடந்த இந்த தாக்குதல் சர்வேதச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரான் கடற்படை வீரர்கள் 87 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். காயம் அடைந்த மற்ற வீரர்களை இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். இன்னும் மீட்பு பணி நடக்கிறது.

மார் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை