உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குறையும் நிலத்தடி நீர், அதிகரிக்கும் காற்று மாசு: அலட்சியம் இனி ஆபத்து Water Crisis | Air Pollution

குறையும் நிலத்தடி நீர், அதிகரிக்கும் காற்று மாசு: அலட்சியம் இனி ஆபத்து Water Crisis | Air Pollution

தமிழகத்தில் நிலத்தடி நீர் வேகமாக குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொழில்துறை வளர்ச்சி, நகர மயமாதல், வாகனப் பெருக்கத்தால் காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எதிர்கால தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும், காற்று மாசை குறைக்கவும் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ராமசாமி விளக்கினார்.

ஏப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை