உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

நாமக்கல், பள்ளிபாளையத்தில் பெய்த கன மழையால், குமாரபாளையம் சாலை, அக்ரஹாரம் பாரதியார் தெருவில் சுமார் 10க்கு மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் மழைநீரில் நனைந்தன. மழைநீர் வடிகால் தூர்வாரப்படாததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறினர். காவேரி ஆர்.எஸ் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மே 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை