உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓட்டு போடலைனா இதான் கதி: திமுக நிர்வாகி அட்டூழியம் | Water tank damaged | DMK functionary

ஓட்டு போடலைனா இதான் கதி: திமுக நிர்வாகி அட்டூழியம் | Water tank damaged | DMK functionary

ஓட்டு போடாத கிராம மக்கள் வஞ்சம் தீர்த்த திமுக நிர்வாகி ஊருக்குள் வந்து அடாவடி பகீர் வீடியோ வைரல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கே.எட்டிப்பட்டி ஊராட்சியில் திடீர்குப்பம் கிராமம் உள்ளது. 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

ஏப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை