உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீட்டின் மீது சரிந்த மேல்நிலை தொட்டி: கரூரில் அதிர்ச்சி சம்பவம் | Water Tank Demolition | Karur

வீட்டின் மீது சரிந்த மேல்நிலை தொட்டி: கரூரில் அதிர்ச்சி சம்பவம் | Water Tank Demolition | Karur

கரூர், தெற்கு காந்திகிராமம், அமர்ஜோதி நகரில் பயன்பாடற்ற மேல்நிலை நீர்தொட்டி உள்ளது. அதனை இடித்து விட்டு அரசு சார்பில் கட்டடம் கட்ட மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. சனிக்கிழமை காலை மாநகராட்சி ஊழியர்கள் நீர்தொட்டியை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

டிச 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ