/ தினமலர் டிவி
/ பொது
/ இனி யாரை இறக்கினாலும் வேலைக்கு ஆகாது: காங் கலக்கம் | Wayanad | kerala | Rahul MP
இனி யாரை இறக்கினாலும் வேலைக்கு ஆகாது: காங் கலக்கம் | Wayanad | kerala | Rahul MP
கேரளாவில் வயநாடு லோக்சபா தொகுதி எம்பியாக இருந்தவர் ராகுல். இந்த முறை நடந்த பார்லிமென்ட் தேர்தலின் போதும் வயநாட்டில் வெற்றி பெற்றார். ஆனால் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதால் வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அப்போது ராகுலின் சகோதரி பிரியங்கா போட்டியிட்டு அதிகாரப்பூர்வமாக அரசியல் களத்தில் குதிப்பார். இது காங்கிரசின் தொகுதி; பிரியங்கா சுலபமாக வெற்றி பெறுவார் என காங்கிரஸ் எதிர்பார்த்தது. https://subscription.dinamalar.com/?utm_source=ytb
ஆக 18, 2024