உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வயநாடு சோகத்தில் தொடரும் மரண ஓலம் | Wayanad landslide | Identifying body | Teens body | Nailpolish

வயநாடு சோகத்தில் தொடரும் மரண ஓலம் | Wayanad landslide | Identifying body | Teens body | Nailpolish

கேரளாவின் வயநாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் மண்ணில் புதைந்து இறந்தவர்கள் எண்ணிக்கை 400ஐ நெருங்கி விட்டது. இன்னும் 200க்கும் மேற்பட்டோரை காணாததால், 7வது நாளாக ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படை, தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல கனவுகளுடன் உறங்கியவர்கள் கண் விழிப்பதற்குள் வாழ்க்கையே முடிந்து போனது பெரும் சோகம் என்றால், உடல்கள் கிடைத்தும் அவர்கள் யார் என உறவினர்களால் கூட அடையாளம் காண முடியாமல் போவது அதைவிட பெரும் சோகம்.

ஆக 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி