/ தினமலர் டிவி
/ பொது
/ வயநாடு நிலச்சரிவு நடக்க நடக்க பதிவான லைவ் வீடியோ | wayanad landslide cctv video | wayanad live cctv
வயநாடு நிலச்சரிவு நடக்க நடக்க பதிவான லைவ் வீடியோ | wayanad landslide cctv video | wayanad live cctv
பதினைந்து நாட்கள் உருண்டோடி விட்டன. ஆனாலும் வயநாடு சோகம் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை. நள்ளிரவுக்கும் அதிகாலை விடியலுக்குள் உள்ள இடைவெளி தான்; உலக வரைபடத்தில் உருமாறி இருந்தது வயநாடு மாவட்டம். முதல் நிலச்சரிவில் முண்டக்கை என்ற ஊர் இருந்த தடம் தெரியாமல் அழிந்தது. அடுத்தடுத்து மேலும் 2 நிலச்சரிவு. சூரல்மலை, அட்டமலையின் பாதியை அள்ளி சென்றது. கொத்து கொத்தாய் மரணங்கள். தலை தனியாக, கை, கால் தனியாக பல உடல்கள் கிடைத்தன. பலருக்கு உடல் கூட மிஞ்சவில்லை. ஆம், இன்னும் 119 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.
ஆக 19, 2024