உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணி தீவிரம் wayanad| landslide| NDRF| Rescue Operation|

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணி தீவிரம் wayanad| landslide| NDRF| Rescue Operation|

ேரளாவின் வயநாடு மாவட்டம், கல்லாடியில் சுரங்கப்பாதை கட்டுமான பகுதியில் மீனாட்சி பாலம் அருகே பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை 5 பேர் மண்ணில் புதைந்து இறந்துள்ளனர். இன்னும் சிலர் மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்பு பணிகள் வேகம் எடுத்துள்ளன. இரவிலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் உள்ளூர் மக்களும் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். #wayanad #landslide #NDRF #RescueOperation #snifferDogs #naturaldisaster #disasterresponse #emergencyservices #searchandrescue #animalassistance #floodrelief #IndiaRescue #firstresponders #humanitarianaid

ஜூலை 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !