உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வயநாடு பயங்கரம்... உயிருடன் புதைந்த மனிதர்கள் | wayanad landslide video | Kalladi Tunnel Tragedy

வயநாடு பயங்கரம்... உயிருடன் புதைந்த மனிதர்கள் | wayanad landslide video | Kalladi Tunnel Tragedy

ேரளாவின் வயநாட்டில் 2024ல் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு போல, இப்போது மீண்டும் ஏற்பட்டு இருக்கும் நிலச்சரிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மலையின் ஒரு பகுதி அடியோடு பெயர்ந்து சரிகிறது. சகதியுடன் கலந்து ஆழிப்பேரலை போல வழிநெடுக இருந்த கட்டுமானங்களையும், ராட்ச வாகனங்களையும் வாரி சுருட்டி மூடுகிறது. இந்த கோர நிலச்சரிவின் நேரடி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளன. #WayanadLandslideVideo #KalladiTunnelTragedy #NaturalDisaster #LandslideAwareness #KalladiTunnel #Wayanad #EmergencyResponse #DisasterManagement #MountainSafety #RoadSafety #FloodWatch #SoilStability #EnvironmentalImpact #ShockingEvents #InspiringRescue #TravelCaution #SafetyFirst #CommunityResilience #TragicNews #PrayForTheAffected

ஜூலை 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை